அஞ்சலி : ஷான் வார்ன் காலமானார்.
அஞ்சலி : ஷான் வார்ன் காலமானார்.
ஆஸ்திரேலிய சூழல் பிந்து வீச்சாளரும் , டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாம் இடத்தில இருப்பவருமான ஷான் வார்ன் இன்று காலமானார் .
ஆட்டக்களத்தில் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் , களத்துக்கு வெளியே நிருபர்களுக்கு எப்போதும் ஏதாவது செய்தியை வழங்கும் குறும்புகாரராகவும் இருந்த அவர் இடத்தை யாரும் நிரப்ப முடியாது .
அவருடைய கிரிக்கெட் சாதனை வரிசையை யார் வேண்டுமானாலும் கூகிள் பண்ணி தெரிந்துகொள்ளலாம் என்பதால் அதை சொல்லாமல் விடுகிறேன் .
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .
|