View Single Post
  #2  
Old 03-04-23, 06:51 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,098
My Threads  
உண்மையிலே உங்களுக்கு விடை வேண்டும் என்றால் நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடல் கொடுத்து கேட்டிருக்கலாம்.

பொதுவில் சொல்லக்கூடாது என்பதில்லை. பதில் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். நீங்கள் பொதுவில் பதிந்த காரணத்தால் பதிலும் தரப்படுகிறது.

மேலே உங்கள் லாகின் பெயருக்கு கீழே உள்ள live search என்பதில் சென்று செக்ஸ் என்று தமிழில் டைப் செய்தால் சைடு பாக்ஸ் ஒன்றிலே திரி தலைப்புகள் தெரியும்.

நீங்கள் இங்கே செக்ஸ் பொம்மைகள் என்ற திரி கூட படித்து உள்ளீர்கள்.
__________________
Reply With Quote