View Single Post
  #315  
Old 20-09-08, 04:24 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
அருமையான விளக்கம் நண்பரே மவுஸ்.......

இதோ இன்னும் கொஞ்சம் டிப்ஸ்

பதிப்புகள் என்றால் நீங்களே எழுதிய கதைகள், கவிதைகள் மற்றும் பின்னுட்டங்களின் மொத்த கூட்டுத்தொகையே பதிப்புகள் ஆகும். அது நண்பர் மவுஸ் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்....

கருத்து - மற்றவர்கள் எழுதும் கதைகள், சிரிப்புகள் மற்றும் இதர படைப்புகளை படித்துவிட்டு வெறுமனே சென்றுவிடாமல் நீங்கள் அந்த திரியின் கீழே உள்ள Quick Reply தட்டச்சு செய்து மற்றவர்களின் படைப்புகளை வாழ்தவோ அல்லது குறைகளை நாகரீகமான முறையில் சுட்டிக்காட்டவோ செய்யலாம் இது கருத்துஆகும்.

கதைகள் - காமலோகத்தில் ஏராளமான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவரவர் அனுமதிக்கு தக்கவாரு அந்தந்த பகுதிகளில் உள்ள கதைகளை படிக்கவும் பின்னுட்டமிடவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது... கதைகளின் குறைந்த பட்ச அளவு 50 முதல் 60 வரிகள் இருக்கவேன்டும்.. உங்கள் காம அனுபவங்களையோ அல்லது நீங்கள் கேட்ட மற்றபிற நிகழ்வுகளையோ சுவையுடனும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நண்பர் மவுஸ் குறிப்பிட்ட இடத்தில் பதிக்க வேன்டும்...

விதிமுறைகளை நன்கு படித்து தெளிந்துகொள்ளுங்கள்... கதைகளில் வரும் பாத்திரங்களின் வயது 18 க்கு மேல் இருக்கவேன்டும்..

அன்புடன்
பில்லா
Reply With Quote