View Single Post
  #1  
Old 11-08-07, 11:13 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,594
My Threads  
ஆகஸ்டு மாத போட்டிகள் துவங்கியது

நண்பர்களே,

ஆகஸ்டு மாதத்திற்கான நமது மாதாந்திர போட்டிகள் இரண்டும் துவங்கி விட்டன. அவைகள் பின் வருமாறு:

1) சென்ற மாத சிறந்த கதைக்கான, மாதாந்திர சிறந்த கதைப் போட்டி வாக்கெடுப்பு இங்கே.

கடைசி தேதி: 22−ஆகஸ்டு−2007

2) முடிவுறாத கதையின் தொடர்ச்சி எழுதும், மாதம் ஒரு சவால் போட்டி அறிவிப்பு இங்கே

இந்த மாதத்தின் மாதம் ஒரு சவால் கதை: ராதிகா எழுதிய "கல்லூரிப் பேராசிரியர்களின் டியூசன்".

http://www.kamalogam.com/new/showthread.php?t=18440

கதை தொடர கடைசி தேதி: 18−ஆகஸ்டு−2007

வாக்கெடுப்பு கடைசி தேதி: 28−ஆகஸ்டு−2007

இவை தவிர வாசகர் சவால் பகுதியிலும் போட்டிகள் சென்று கொண்டிருக்கின்றன, அவற்றை படித்து உங்கள் கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்.


அனைத்திலும் விரைந்து சென்று பங்கு கொள்ளுங்கள்..! முடிவு தேதியை தவற விடாதீர்கள்..!!

குறிப்பு: இந்த பகுதிகளில் வாக்களிக்க குறைந்த பட்சம் காமக் கதை வாசல் அனுமதி பெற்ற ஜூனியர் மெம்பராக இருத்தல் அவசியம்.



நன்றி...!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 11-08-07 at 11:16 AM.