View Single Post
  #39  
Old 25-05-06, 12:12 PM
baalan's Avatar
baalan baalan is offline
User inactive for long time
 
Join Date: 29 Jan 2006
Posts: 484
My Threads  
நண்பர் காமராஜன் கருத்தே என் கருத்தும்... உறுப்பினர்கள் அவரவர் விருப்பம் போல கதைகளை வகைப்படுத்த ஆரம்பித்தால், சரியாக, ஒரே போல வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.. தள பொறுப்பாளார்கள் யாராவது இப்பணியைச் செய்தால் மட்டுமே ஒத்து வரும் என்று நினைக்கிறேன்.. ஆனால் தலைவரின் இந்த சீரிய முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் எல்லோருடைய ஆசையும்...
Reply With Quote