Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
மீண்டும் எட்டாவது முறையாக வெற்றி பெற்று சூப்பர் ஸ்டார் ரைட்டர் பதக்கத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நண்பர் ஏ.எஸ்.டீ.கே. அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற நண்பர் நைஸ்கை அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் சுதா ஜானகி அவ்ர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
|
உங்களைப் போன்ற மூத்த உறுப்பினர்களின் வழிகாட்டலால் தான் இது சாத்தியமாகிறது. இதற்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்!