நண்பர்களே..! நண்பிகளே..!!
2010ம் வருடம் ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kulo1977 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ஸ்வேதா ஆண்ட்டி 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். 4 பேரும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்யவும்.
2010ம் வருடம் ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான
kulo1977 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான
ஸ்வேதா ஆண்ட்டி 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது..
அதன் அறிவிப்பு
போட்டிக் களம் பகுதியில் உள்ளது.
நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 4 பேரும் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை
இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 30 பேர். இது சென்ற மாதத்தை விட 18 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!
இந்த மாதப் போட்டியின் இறுதியில்
இருவர் 12 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
jayjay அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை எந்திரனுடன் பகிர்ந்து கொள்கிறார், இந்த மாதத்தின் காமலோக
சவால் ராஜா-வாக இரண்டாம் முறையாகத் தேர்வு பெறுகிறார்.
எந்திரன் அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை ஜே ஜே உடன் பகிர்ந்து கொள்கிறார், இந்த மாதத்தின் காமலோக
சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார்.
வாழ்த்துக்கள் jayjay & எந்திரன்.
வாக்குகள் கிடைத்த விவரம்.
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) jayjay - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
1) எந்திரன் - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
3) Mohan1234fivesix - 5 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினர்கள்
jayjay & எந்திரன்-க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர்கள் இந்த மாத
சவால் ராஜாக்கான மெடலையும்,
3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். எந்திரன் வெள்ளிவாசல் உறுப்பினராக இருப்பதால் கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்.
இதில் மூன்றாம் இடம் பெற்ற Mohan1234fivesix முந்தைய போட்டிகளிலும் தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாமிடம் பெற்ற Mohan1234fivesix அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று நிச்சயம் முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இவர் போலவே நிர்வாக சவால் போட்டியில் பங்களித்த susi அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 4 பேர் வரை கலந்து கொண்டது போதாது, இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.
வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை குறைவான பேர் பங்கேற்றார். அதனால்
வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவே. இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து
உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.
நன்றி...
-0-