View Single Post
  #9  
Old 24-02-23, 08:07 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,416
My Threads  
கடந்த ஜனவரி 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை இருபத்தி மூன்றாம் முறையாக பிடித்தும் வாகை மேலே வாகை சூடி வரும்

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

ASTK அவர்களுக்கு

என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பிடித்த

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

Manmadhan 74

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

மூன்றாம் இடம் பிடித்த
Mayakrishnan

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அந்தப பொல்லாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான ஆறு பேர்களும்

nalla paiyan, vinmeen
,sudha janaki,feel my story,
kaamavirumbi, Mohanmo

அவர்களுக்கும் - இனிவரும் போட்டிகளில் அயராது தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெற - என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
Reply With Quote