4) மேலும் இணையத்தில் இது போன்ற தடைகளை முறையடிப்பது எப்படி, மற்றும் அது சம்மந்தமான மென்பொருட்கள் பற்றி அலச அங்கே ஒரு மன்றமும் ஏற்படுத்தி கொடுக்கப் படும்.
மேலே உள்ள வாசகத்தில் 'முறையடிப்பது' என எழுத்துப் பிழையாக உள்ளதை 'முறியடிப்பது' என திருத்தி வாசித்தால் தலைவர் சொல்ல வந்த கருத்து தெளிவாகும் என நினைக்கிறேன்.
மற்றபடி தகவலுக்கு நன்றி தலைவா...
|