View Single Post
  #13  
Old 17-09-21, 10:55 PM
வேதா வேதா is offline
Gold Member

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,192
iCash Credits: 6,936
My Threads  
மிக மிக சிறப்பு....
கடந்த நிர்வாக சவால்களில் கலந்துகொள்ளாத நான் ... இந்த நிர்வாக சவால் ஆரம்பத்தை படித்ததும் ஏற்பட்ட தூண்டுதலால் விருப்பம் கொண்டு எழுதினேன்... வெற்றியை தட்டுவோமோ இல்லையோ பங்களிப்பே சிறந்தது என்ற சிந்தனை தான் இருந்தது ... இருந்தும் இரண்டாமிடம் பெற்றது மிக்க மகிழ்ச்சி.

முதலிடம் பெற்று மாதவன் அவர்களுக்கும் போட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote