View Single Post
  #4  
Old 08-12-20, 09:47 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,721
iCash Credits: 466,973
My Threads  
இந்தாண்டு லோகத்தில் இணைந்து இன்று தளத்தின் நிர்வாக உதவியாளராக உயர்வு பெற்று புதிய பொறுப்பேற்றிருக்கும் நண்பர் S. Conan அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகத்தில் இல்லாத போதே நீங்கள் நிறைய உதவிகளை செய்து வருகிறீர்கள். இனியும் கூடுதல் பொறுப்போடு பணியாற்றுங்கள்! தொடரட்டும் உங்கள் சேவை!

மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!!!
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote