View Single Post
  #16  
Old 03-12-14, 10:30 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
அவர்கள் இதைச் சவாலாக எடுத்துக் கொண்டு, தீ,தகாத உறவுக் கதைகளின் வரவேற்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் நல்ல கதைகள் படைப்பார்கள் என நம்புகிறோம். அது போல தீவிர தகாத உறவுக் கதை படைப்பவர்களும், தங்கள் திறமையைக் காட்டட்டும்.
என்னுடையை கருத்திற்கு மதிப்பளித்து பதில் தந்துள்ள தலைவருக்கு நன்றி. இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இதில் நல்ல விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணமுடையவர்கள் இரண்டு வகைகளில் செயல் படலாம்.

ஒன்று மிகவும் சிறப்பாக காமக்கதையை படைக்கலாம்
அடுத்து ஒரு காமக்கதை ஒரு தீ.தா.உ கதை ஆக இரண்டு கதைகள் படைக்கலாம். கதைகள் பெருக இது வழிவகுக்கக்கூடும். தவிர மாற்றங்கள் என்றுமே தேவைதான். இது குறித்து நான் ஆலோசித்ததில் இன்னொரு விஷயம் தோன்றியது.

Quote:
Originally Posted by xxxGuy View Post
அது மட்டும் அல்ல, வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.
இதன்படி பார்த்தால் வா.சவால் கதைளில் வென்றவை மாதாந்திர போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.. வென்றவர்களுக்கு மின்.பணம் மட்டுமே கிடைக்கும். ஆனால் வெல்லாத மற்ற கதைகள் மாதாந்திர போட்டிமூலம் வெற்றி பெரும் பொது ஐ பணத்துடன் அடுத்த வாசல் அனுமதியும் கிடைக்கும். ஆக வா.சவாலில் இது வெற்றியின் கவர்ச்சியை குறைக்கும் சூழ்நிலை உள்ளது.

தங்க வாசல் அனுமதி உள்ளவர்களுக்கு இது பெரிய விஷயமில்லை. ஆனால் மற்ற வாசல் உறுப்பினர்களுக்கு வா.சவாலில் வெற்றி பெறுவதை விட தோற்பது நன்மையாக முடியலாம்.

தயவு செய்து இதையும் ஆலோசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பின்னர் பதித்தது

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வா.சவால்லில் வெற்றி பெறுவோருக்கும் அடுத்த வாசல் திறக்கலாம். அப்படி செய்தால் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும்.

Last edited by Nallavan1010; 04-12-14 at 11:17 AM.
Reply With Quote