View Single Post
  #22  
Old 26-05-12, 11:16 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,169
My Threads  
என்னுடைய தேவதை வாழும் வீடு கதையினைப் போட்டியில் வெற்றியடைய செய்த லோகத்திற்கு நன்றி. மேலும் காமக்கதைகளை எழுத வேண்டும் என இதனை விட ஊக்குவிக்கும் சக்தி வேறு உண்டா!

போட்டியில் வென்ற நண்பர்கள் பட்டராசு, தேவராஜன் மற்றும் அண்ணன் வாசன் அவர்களுக்கு வாழ்த்துகள். கலந்து கொண்ட படைப்பாளிகள் வென்றவர்களே. அவர்களுக்கு லோகம் சார்பாக நன்றி.

பின்னூட்டத்தில் என்னை வாழ்த்திய நட்புகளுக்கு மிகவும் நன்றி!
Reply With Quote