View Single Post
  #119  
Old 26-12-10, 11:52 AM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up வாழ்த்துகள்

வாழ்த்துகள் மரியா 9000 பதிவுகளுக்கு. மரியாசீரின் பின்னூட்டம் இடாத திரிகளே இல்லை எனும் அளவுக்கு எல்லா திரிகளிலும் பின்னூட்டம். சமீப காலத்து பின்னூட்டங்கள் எல்லாமே சில அவசரடிகளாக இருப்பது ஏனோ ?

அடுத்தடுத்த ஆயிரங்களை சீக்கிரமாக கடக்க வாழ்த்துகள்.
Reply With Quote