View Single Post
  #11  
Old 20-12-08, 08:21 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,518
iCash Credits: 147,629
My Threads  
உனிகோடாக்கம் பாக்ஸில் டைப் செய்யும் போது சில பிரச்சனைகள் வருகிறது. அதவது நாம் டைப் அடிக்க ஆரம்பிக்கும் போது வருவதில்லை. ஏதாவது டைப் அடித்த பிறகு முதல் பாராவில் முதல் எழுத்தாக (Ctrl+Home) வேறு ஏதாவது டைப் அடிக்க வேன்டும் என்று முடிவு செய்து அங்கு போய் அடித்தால் அந்த எழுத்து டெக்ஸ்ட் பாக்ஸுக்கு மேல் விழுந்து ஸ்க்ரீன் நகர்கிறது. அதனால் வேறு எங்காவது அடித்து விட்டு இங்கு வந்து பேஸ்ட் செய்ய வேண்டி இருக்கிறது, இதை சோதித்து பார்த்து சரி செய்யும் படி கேட்டு கொள்கிறேன்.

அடுத்தது டைப் அடிக்கும் வின்டோவுக்கு மேல் பொனாட்டிக் இங்கிலிஸ் பாமினி ஆப்சன் செலெக்ட் செய்ய நாம் மௌசை பயன்படுத்துகிறோம், அதற்க்கு ஏதாவது ஹாட் கீ வசதி இருக்கிறதா? அப்படி வசதி ஏற்படுத்த முடியுமா? இருந்தால் தமிழ் ஆங்கிலம் மாற்றி மாற்றி அடிகக் ஈசியாக இருக்கும். குறிப்பாக இடையில் சில பார்மாட்டிங்க செய்ய இந்த வசதி தேவை படுகிறது

அடுத்த தேவை
பேசிக் எடிட்டர் பயன்படுத்தும் போதும் கூட
போல்ட் செய்ய (Ctrl B)
அன்டர்லைன் செய்ய (Ctrl U)
இட்டாலிக் செய்ய (Ctrl I)

இது போல வேறு வசதிகளுக்கு இருக்கிற்தா? குறிப்பாக லிங் தரும் வார்த்தைக்கு ஏதாவது சார்கட் ஆப்சன் இருக்கிறது? அவ்வாரு அமைக்க முடிந்தால் வசதியாக இருக்கும்

லிங் எடுக்கும் வசதி

நாம் ஒரு பகுதிக்குள் போகிறோம் அங்கு படைப்புகள் வரிசையாக தெரிகிறது படைப்பின் பெயர், நட்சத்திரம், லாஸ்ட் போஸ் டேட், ரெப்ளைஸ், வியூஸ். அங்கு ஒரு சிறிய பெட்டி கொடுத்து அந்த திரியில் லிங்க் எடுக்கும் படி இருந்தால் உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஓபன் செய்து லிங்க் எடுக்கலாம் ஆனால் அது தலைப்பை தனியாக பேஸ்ட் செய்து பிறகு அட்ரெஸை எடுத்து லிங் டூல்பார் மூலம் தான் தர முடியும். நான் கேட்பது அந்த அந்த பெட்டியை கொட்டினால் திரியின் பெயருடன் அப்படியே ல்ங்காக கிளிப் போர்டுக்கு காப்பி ஆகி விடும்படி இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும். பேசிக் எடிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். காமலோகம்.ஓஅர்ஜி யில் படத்தில் லிங் எடுக்கிறோமே அந்த மாதிரி.

வியூஸ் திரியில் தெரியும் படி வசதி அமைத்தல்

ஒரு திரியை திறக்கும் முன்பு நம்பர் ஆப் ரிப்ளைஸ் வியூஸ் தெரிகிறது. ஆனால் திரியை திறந்தவுடன் அந்த சமாசாரம் எங்கும் தெரியாது, அந்த திரியின் தலைப்பு பகுதியில் அது தெரியும் படி இருந்தால் சிறப்பாக இருக்கும். லிங் கொட்டியோ அல்லது சப்ஸ்கிரிப்ஸன் மூலமாக திரியை திறந்தால் அந்த திரியின் வியூஸ் நமக்கு தெரியாது போகிறது அல்லவா அதனால் தான் இப்படி ஒரு வசதி கேட்டேன்.

இதே போல ஒரு திரியை அந்த பகுதியில் பார்க்கும் போது வியூஸ் ரிப்ளைஸ் தெரிகிறது ஆனால் சப்ஸ்கிரிப்சன் போல்டர் மூலம் பார்க்கும் போது தெரிவதில்லை. அங்கும் தெரியும் படி வசதி அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote