View Single Post
  #11  
Old 01-06-13, 09:25 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,269
iCash Credits: 12,371
My Threads  
புதிதாக நிர்வாகியாயிருக்கும் நண்பர் அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். சமீப காலங்களில் நான் லோகத்தில் பார்த்த உழைப்பாளிகளில் இவரும், ஹெர்மியும் அடக்கம். இவர்களின் பின்னூட்டங்களும், ஊக்கமும் இல்லாத படைப்புகளையே பார்க்க முடியாது.

பதவி உயர்வு பெற்ற நண்பர் பச்சியை வாழ்த்தியிருந்தாலும், திரும்பவும் அபீசியலாக வாழ்த்துகிறேன்...

நிர்வாகத்தில் இருந்து விடைபெறும் நண்பர் ஹபீப் அவர்களுக்கு நன்றி...

தக்க சமயத்தில் மாற்றங்கள் செய்த முக்குறியோன் அவர்களுக்கும் நன்றி.
Reply With Quote