View Single Post
  #59  
Old 17-08-09, 09:05 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,300
iCash Credits: 47,579
My Threads  
Quote:
Originally Posted by மணிமணி View Post
புதிய உறுப்பினரான எனக்கு ஐகேஷ் பணம் மற்றவருக்கு வழங்கும் நடைமுறை தெரியவில்லை.

யாரேனும் விளக்க இயலுமா..?

விளக்க இருப்பவருக்கு நன்றிகள்.
திரியின் தொடக்கத்தில் நிர்வாகி அவர்கள் விளக்கமாய் பதிந்துள்ளார்களே..

சரி இதோ மீண்டும்.. அதாவது யாருக்கு இபணம் கொடுக்க விரும்புகிறீர்களோ, அவரின் பதிவின் வலது பக்கம் join date, location, post, இதற்க்கு கீழே icash credit என்ற பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்தால் வரும் விண்டோவில் donate icash பகுதியில் எத்தனை இபணமோ அதை டைப் செய்து donate கொடுத்தால், எல்லாம் ஓகே..

மேலும் விளக்கத்திற்க்கு படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.. (படம் உதவி : பில்லா)



__________________
என்றும் விக்டர்.....
-----------------