இந்த முடிவு வரவேற்க தக்கதே.
இந்த முடிவுக்கு காரணம் நண்பர் subbu2004 ஆரம்பித்த தலை வாசலில் தகாத உறவுக் கதைகள் - நிர்வாகிக (
http://www.kamalogam.com/new/showthread.php?t=24435) ஆக இருக்கலாம்.
அப்படியென்றால் தலை வாசலில் இப்போது இருக்கும் Sample Stories -சென்ற மாதத்தின் சிறந்த 3 படைப்புகள் -ளில் பரிசு பெற்ற முதல் 3 கதைகளிலும் தகாத உறவு கதைகள் இடம் பெருவதை மாற்ற வேண்டும்- அல்லது 'எச்சரிக்கை' கொடுக்க வேண்டியது இருக்கும்.
தலை வாசல் என்பதால் தகாத உறவு கதைகாள் வராமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிரேன்.
நன்றி, வணக்கம்
சாம்