வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் ஏஸ்டிகே அவர்களுக்கு இந்த வெற்றியோடு வெள்ளி விழா சிறப்பு வாழ்த்துகள்! வளர்க தங்கள் கற்பனைத்திறன்! பாராட்டுக்கள்!
இரண்டு-மூன்று என இரண்டு இடங்களையும் வென்ற ஒண்டிப்புலி அவர்களுக்கும் வாழ்த்துகள்!
மற்றும் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்!
|