மேலே உள்ள பதிவு
Quote:
Originally Posted by eros
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நான்தான் தங்க வாசல் அடைந்தும் ASTK கதை படிக்க முடியாத துர்பாக்கியசாலி :0021::0021:
|
ஜூலை 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....94#post1667794
Quote:
Originally Posted by eros
பல நல்ல கதைகளை படிக்க முடியாமல் எனக்கு தடை. படித்த சில கதைகளில் ஒன்றுக்கு வாக்கு அளித்து விட்டேன்
|
ஜூன் 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....87#post1665187
Quote:
Originally Posted by eros
இரண்டு கதைகள் தான் படிக்க முடிந்தது. மற்ற ஆசிரியர்கள் மன்னிக்க வேண்டும்.
|
மே 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....62#post1658662
Quote:
Originally Posted by eros
நான் பல கதைகள் படிக்கவில்லை. தீ.த. உ. கதைகள் படிக்க முடியவில்லை. படித்த ஒரு கதைக்கு வாக்கு அளித்து விட்டேன்
|
நீங்கள் தொடர்ந்து ஒரு விசயத்தை பதிந்து வருகிறீர்கள். உங்களை யார் தடுத்தது, உங்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெளிவாக சொல்கிறீர்களா?.
உங்களுக்கான தீ.த.உறவு வாசல் அனுமதி ஏன் பறிக்கப்பட்டது என்று விவரமாக சொன்னால் மற்ற நண்பர்களும் எச்சரிக்கை அடைந்து அதனால் அனுமதி மறுக்கப்படுவதில் இருந்து பயனடைவார்கள் சொல்வீர்களா?.
திரும்ப இம்மாதிரி பதிந்து வந்தால் விளக்கமாக நிர்வாகம் சார்பில் பதில் பதிந்து, கடுமையான எதிர் நடவடிக்கை எடுக்க கூடும்..