பழைய யாஹூவின் காமக்கதைகள் மற்றும் காமலோகத்தின் வரலாறு தெரிந்தவர்கள் எல்லொருக்கும் இளவரசனின் உழைப்பை பற்றியும் "எல்லா உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற அவருடைய விடா முயற்சி பற்றியும் நன்றாகத் தெரியும்.
தகவல் தொழிற்நுட்பங்கள் நாளும் வளர்ந்து புதிய பொலிவுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பது போலவே, காமலோகத்தை அனுபவிக்கும் வாய்ப்புக்களும் வெவ்வேறு விதங்களில் உருவாவது நல்ல வளர்ச்சியின் அறிகுறியே.
காமலோகத்தின் வளர்ச்சி தொடர என் வாழ்த்துக்கள் !
|