View Single Post
  #47  
Old 13-12-05, 11:08 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
நல்ல விடையம் தான்... ஆனாலும் எல்லோராலும் கதை எழுதவா முடியும்... முடியாதவர்கள் தமது ஆக்க பூர்வமாண விமர்சனத்தையும் எழுதலாம் தானே???

ஏனெனில் என்னை போன்ற கதை எழுத தெரியாதவர்கள் இவ்வினையத்தில் அங்கத்தவர்களாக இருக்கத்தானே செய்கிறார்கள்???

வாழ்க தமிழ்!!!