Quote:
Originally Posted by வரிப்புலி
நமது தளத்தில் நகல் எடுக்கும்(Ctrl + C, Right Click Copy) வசதியை டிஸேபுள் செய்ய வழிவகை இருந்தால் ஓரளவுக்கு தடுக்க முடியும் என நினைக்கிறேன்.
ஆனால் அது சாத்தியமா தெரியவில்லை. நான் பல தளங்களில் அதுபோல் காபி டிசேபுள் செய்யப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன்.
|
Quote:
Originally Posted by சூர புலி
நீங்கள் சொன்னதையும் நான் சொன்னதையும் தடை செய்ய முடியுமானால் கன்டிப்பாக இந்த கதை திருட்டை தடுக்கலாம்
|
Quote:
Originally Posted by redfort
Ctrl + C, Right Click டிஸேபுள் செய்தாலும் source code மூலமாக Copy செய்ய முடியும். ஒரு வேளை HTML Encriptor இருந்தால் இதை தடுக்கலாம்.
|
நண்பர்களே இம்மாதிரி டெக்னிக்கல் யோசனை எல்லாம் நம் நிர்வாகி அறியாததல்ல, நமது தளத்தில் அம்மாதிரி செய்தால் ஒருவர் பதிந்த பின் அவரே பின்னர் பிழை திருத்தவோ, எடிட் செய்யவோ அல்லது அடுத்தவர் ஒருவர் அவர் பதிப்பை கோட் செய்யவோ முடியாது. இதில் நிறைய டெக்னிக்கல் பிரச்சினைகள் உள்ளது.
எனவே நீங்கள், நமது தளத்தில் கதை திருட்டை செய்பவர்கள் குறித்தும், வெளியே இனையத்தில் புதுக்கதை கண்டால் உடனே தனிமடல் மூலம் நிர்வாக உறுப்பினருக்கு தெரிவியுங்கள் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.