View Single Post
  #21  
Old 15-05-12, 01:59 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,642
iCash Credits: 375,597
My Threads  
முதல் இடத்தை பிடித்து2011-ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை விருதினைப் பெற்ற நம் ஆசிரியர், அன்பர் KANNAN60 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

அதுவுமில்லாமல் முதல் மூன்று இடங்களையும் பிடித்த ' KANNAN60 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

இவருடன் இரண்டாவது இடத்தை பங்கு போட்டுக் கொண்ட நம் ஆசிரியர்,அன்பர் mouse1233 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

அந்த சவாலை நடத்திய asho அவர்களுக்கு 2011-ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் பட்டதை வென்ற நம்முடைய தள மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

அதுவுமில்ல்லாமல் நம் தளத்தில் அசோ அவர்கள் பெறும் 'முதல் விருது'!

மீண்டும் நம்முடைய தள மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

போட்டியில் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பித்து உழைத்து எழுதி நல்ல நல்ல கதைகளை வெளியிட்ட நம் ஆசிரியர்கள்,அன்பர்கள்

mayakrishnan, muthirkanni ,anabayan, puzhu, sherin_lv, oolvathiyar ,tdrajesh ,sujathabalaji2007 மற்றும்ஜெய்

அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

Last edited by vjagan; 15-05-12 at 04:38 PM.
Reply With Quote