View Single Post
  #13  
Old 01-04-12, 06:26 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
2012- மார்ச் மாத சவால் ராஜாவாக முடி சூட்டப் பட்ட நண்பர் ராஜேஷுக்கு எனது நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்கள் -கன்கிராட்ஸ் ராஜேஷ்.

எனது படைப்புக்கு வாக்களித்து இரண்டாமிடம் தந்த அந்த 9 நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிரேன்.

என்னை இந்த சவாலில் கலந்து கொள்ள தூண்டியதோடு சவாலை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர் பச்சிக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்து கொள்கிரேன்.

பங்கு கொண்ட மற்ற நண்ப/நண்பிகளை வாழ்த்தி பாராட்டுவதுடன் பின்னூட்டமிட்ட அனைருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிரேன்.
Reply With Quote