View Single Post
  #14  
Old 01-04-12, 09:13 PM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2011
Location: Pammal, Chennai, Tamil Nadu
Posts: 833
My Threads  
Quote:
Originally Posted by Hermi View Post
சவால் ராஜாவாக மீண்டும் கிரீடம் சூடிய நண்பர் திரு. ராஜேஷ் அவர்களுக்கு என் சிறப்பு பாராட்டுக்கள். இந்த முறை அவர் கண்ணில் சிறிய ஆபரேஷன் செய்திருந்த போதும், மூலக்கதையின் தொடர்ச்சிகளாக பல்வேறு ஹாஸ்யங்களோடு சிறப்பாக படைத்தார். முடித்தார். வென்றார். அவர் எழுத்தின் மேல் கொண்ட வேட்கை மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே.
நண்பர் கூறியது போல கண்ணில் ஆப்பரேஷன் பண்ணி ரெஸ்டில் இருந்தாலும், போட்டியில் கலந்து சிறப்பாக கதையை (எட்டு பாகம்)படைத்து முடித்து போட்டியில் வென்றார் சவால் ராஜா நண்பர் ராஜேஷ். அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்.

போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற நண்பர்கள் அநபாயன், ஹெர்மி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

Last edited by Kaleshan; 01-04-12 at 09:36 PM.
Reply With Quote