View Single Post
  #3  
Old 22-07-17, 06:45 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த ஜூன் மாத கதைப் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான


R_A_M


முதலிடத்தை பெற்றுள்ளார்.
....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
இவர் மூன்றாம் முறையாக இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !
....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட...அடே...அடேடே....அய்யா அம்மணி !
இரண்டாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான


mouni


அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான


albert_vijay


அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
ஒரேயொரு வாக்கு அல்லது இரண்டே இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் அடுத்த உயர் நிலையை தவறவிட்ட நண்பர்களுக்கு என் பரிவான வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கும் அவர்களின் அந்தப் பெரும் பங்களிப்புகளுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
Reply With Quote