View Single Post
  #4  
Old 23-07-17, 10:34 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
மனிதர்கள் காமத்தில் புணரும் தகைமையை
பனிவிழும் இரவு என்ற பெயரில் நம்மகிழ
நனிசிறந்த கதை தந்து வென்ற R_A_ M அவரை மனம்
கனிய வாழ்த்துகிறேன் இக்கவிதை சொல்லி

அடுத்து

என்னதான் மனதில் உறுதி இருப்பினும் காதல்
துன்னிய கணவன் மறைய காமத்தில் திளைக்க
அந்நியனை தேடும் அம்மணிக்கு வயதில்
சின்னப்பையனாய் பார்த்து படுக்க தோன்றிய கதை
சொன்ன mouni யின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்

தொடர்ந்து

நேசமிகக்கொண்டு காமன் வில்லில் தோன்றிய
வாசமலர் அம்பு தொடுத்து மாந்தர் காதல் மொழி
பேச காம சுகம் தேடும் மாண்பினை அருமையாய்
பாசமலர் கதை சொல்லி வென்ற albert_ viyaiக்கும் வாழ்த்துக்கள்


போட்டியில் வெல்லும் வாக்குகள் இல்லாவிடினும்
நாட்டமுடன் கதை தந்து மகிழ்வித்து தம் திறமை
காட்டிய இதர நண்பர்களுக்கும் பொதுவில் பாமாலை
சூட்டி மகிழ்கின்றேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Reply With Quote