இது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு. தலைவர் முன்பு போல தளத்தில் முழுமையாக ஈடுபட முடியாவிட்டாலும் கூட, அவரின் பணியை மிக அருமையாகவும், திறம்பட நீங்கள் தொய்வில்லாமல் செய்வது பாராட்டுக்குரியது .
இந்த அறிவிப்பால் நான் அடுத்த வாசலுக்கு நுழைய முயற்சிக்கிறேன் - வாழ்த்துக்கள் சின்ன தல
|