எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த Puthumalar , Vjagan , anabayan , sakthim , ஸ்திரிலோலன் , niceguyindia உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரிசுப் பணம் அனுப்பிய நிர்வாகிக்கும் , உறுப்பினர்களுக்கும் நன்றி.
மீண்டும் ஒருமுறை என் உள்ளம் கனிந்த நன்றியும் , வாழ்த்துகளும்.
|