View Single Post
  #13  
Old 29-08-17, 06:24 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,245
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
vjagan அவர்கள் எழுதிய இளமுகில் ஊட்டிய இளஞ்சூடான முலைப்பால் என்ற காமக்கதை 23 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் vjagan !
சினம் கொள்ளாமல் இந்த விண்ணப்பத்தைப் படியுங்கள் அய்யா அம்மணி !

நான் எப்போதும்போல வழக்கம் போலவே செய்யும் இது ஒரு சிறு நினைவூட்டல்தான் அய்யா அம்மணி !

இதற்கு முன்னே தனி மடலில் இம்மாதிரி நினைவூட்டலை இதற்கு முந்தைய சில பல போட்டிகளில் பரிசுப்பணம் எனக்கு கிடைக்கப்பெறாதது பற்றி சொல்லி வந்தேன் அய்யா அம்மணி !

அப்போதெல்லாம் உடனுக்குடன் பணம் கிடைக்கப் பெற்றேன் - கூடவே அனுப்பாமல் மறந்துபோனது பற்றி வருத்தம் தெரிவித்து சிறிய குறிப்புடன் அய்யா அம்மணி !

இப்போது பொதுவில் வைக்கிறேன் அய்யா அம்மணி !

சினம் கொள்ளாமல் இந்த விண்ணப்பத்தைப் படியுங்கள் அய்யா அம்மணி !

நான் இப்படிசெய்வது விதி மீறல்கள் படி பிழையென்றால் அதற்குரிய தண்டனையும் உடனுக்குடன் கொடுத்து விடுங்கள் அய்யா அம்மணி !

நான் நானும் எதிர்மறையாக எதுவும் சொல்லாமல் மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறேன் அய்யா அம்மணி !

அறிவிப்பு வெளியாகி இன்றோடு 8 நாட்கள் பூர்த்தியாகி விட்டன அய்யா அம்மணி !

பரிசுப்பணம் இதுநாள் வரையில் கிடைக்கப் பெற வில்லை அய்யா அம்மணி !
Reply With Quote