View Single Post
  #9  
Old 17-06-22, 04:34 AM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,724
iCash Credits: 100,202
My Threads  
சிறப்பான படைப்புகளை தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கும் நண்பருக்கு பாராட்டுக்கள்.. கொஞ்சம் கூட சோர்வில்லாமல் படைப்புகள் தருவதென்பது சவாலான காரியம்தான்..

சவாலான காரியத்தை தாங்கள் திறம்பட கையாண்டு கதைகளையும் பின்னூட்டங்களையும் தந்து லோகத்து நண்பர்களை மகிழ்வித்து வருகிறீர்கள்..

தங்களின் இந்த சோர்வில்லா பயணம் நீண்ட காலம் தொடர வாழ்த்துக்கள்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote