View Single Post
  #19  
Old 08-09-19, 05:26 PM
mariaf's Avatar
mariaf mariaf is offline
Junior Member (i)
 
Join Date: 19 Dec 2004
Posts: 76
iCash Credits: 1,477
My Threads  
வாவ்! குடும்ப சூழல் காரணமாக நீண்ட நாள் கழித்து இங்கு வந்தால் ஒரு இனிய அதிர்ச்சி - பரிசு! என் கதையை ரசித்து அங்கீகரித்த வாசகர்கள் அனைவருக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் நன்றிகள் பல. ஒவ்வொரு பாகத்திலும் பின்னூட்டம் அளித்து எழுதத்தூண்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
Reply With Quote