Quote:
Originally Posted by tamilmaaran
ஆமா, காசு ரொம்ப வச்சுருந்தா என்ன தருவீங்க....
|
"கடைந்தெடுத்த கஞ்சன்" என்ற பட்டம் தருவோம்.
இந்த பணத்தை கொண்டு என்ன வங்கிகளிலா போட முடியும்!
சும்மா தாராளமாக செலவு பண்ணுங்கப்பா.. நல்ல படைப்புகளுக்கு, படைப்பாளிகளுக்கு, நல்ல விமர்சனங்களுக்கு அள்ளி வழங்குங்கள். பதுக்கி வைக்காதீர்கள். (பிறகு இன்கம் டேக்ஸ் ரெய்ட் தான் வரும்)