View Single Post
  #44  
Old 10-03-07, 03:21 PM
KunjuMahan's Avatar
KunjuMahan KunjuMahan is offline
User inactive for long time
 
Join Date: 29 Jun 2002
Location: சுரிய பிரகாச மாந
Posts: 243
My Threads  
வேடிக்கையாக இருக்கிறது. உறுப்பினர்கள் யாரும் பெண் இல்லையென்றால், கெட்ட வார்த்தைகளுடன் வரும் தனிமடலை என்னவென்று எடுத்து கொள்வது? காமலோகததை பனைமரமாக கருதுவதில் உங்களின் value system பற்றி தெளிவாகிறது என்று எடுத்து கொள்ளலாமா?
அநாகரீகமாக நடந்து கொள்வதும், காம அனுகுமுறையும் ஒன்றா? உங்கள் மனைவியிடமோ அல்லது தாயிடமோ அந்த வார்த்தைகளை உபயோகித்து பாருங்களேன்?
அநாகரீகத்தை இடம் (பொருள், ஏவல் என்ற கணக்கில்) கொண்டு சால்ஜாப்பு சொல்பவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பது
என் கருத்து.
Reply With Quote