View Single Post
  #11  
Old 07-12-09, 07:17 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,716
My Threads  
Quote:
Originally Posted by jayjay View Post
வாழ்த்துக்கள் மலர்

ஹாட் ரிக் சாதனை. தொடர்ந்து மூன்றாவது முறையாக புதியவர் சவால் பரிசு வென்று தங்கவாசலை அடைந்திருக்கிறார். காமலோகத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

முதல் போட்டியில் என் மச்சான், அடுத்த மாத போட்டியில் நான், தற்போது என் தோழி மலர்.
ஆனால் எங்கள் இருவரை விடவும் அதிக வாக்குகளோடு வெற்றி பெற்று அதிரடியாக தங்கவாசலுக்குள் நுழையும் சவால் ராணி மலர் அவர்களை, வருக வருக, என ஜே ஜே டாக்கீஸ் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

நிர்வாக சவால் போட்டி ஆரம்பித்த போது நான் மலரிடம் சொன்னேன், அடுத்துநான் உங்களை சவால்ராணியாகத்தான் பார்க்க வேண்டும் என்று. பெறுமுயற்சிகளோடு அதை நிறைவேற்றிய மலருக்கு எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

லோகத்தில் சேர்ந்த முதல் மிகுந்த உற்சாகத்தோடு படைப்புகளை கொடுத்து அனைவரின் அன்பையும் பெற்றவர் மலர். என் தோழி என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

இரண்டாமிடம் வந்த நண்பர் விஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்ன விஜி ரொம்ப நாளா லோகத்துல பாக்கவே முடியல....

புதிதாக போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர் 1234fivesix, தற்போது மூன்றாமிடம் பிடித்தாலும் அடுத்த முறை முதலிடம் பெற்று தங்கவாசலை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோழி,
இந்த அன்பை பார்க்கும்போது உங்களின் தகுதி குறித்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. வாழ்த்துக்கள். வெற்றிபெற்ற மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote