Quote:
Originally Posted by Prabha245
இங்கு யாரும் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கவில்லை. கதை எழுதும் நபர் தன் வேலைகளுக்கு நடுவே தான் கதை களை படடைக்கிறார்.
|
மூன்று மாதம் தளம் பங்களிக்காமல் சும்மா பார்த்து செல்லும் உறுப்பினர்களின் கணக்கு தானாக செயல் இழந்து விடும்! இந்த கலையெடுப்பில் கதை எழுதுபவர் என்று எல்லாம் இல்லை! ஜூனியர் உறுப்பினர் முதல் தங்க வாசல் உறுப்பினர் வரை மாத கதை போட்டியை வேடிக்கை பார்த்துவிட்டு வாக்களிக்காமல் சென்றவர்கள் தான் இறக்கி விடப்பட்டார்கள்!
Quote:
Originally Posted by Prabha245
நம் தளத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தளத்தின் வளர்ச்சியில் பங்கு இருந்தே தீரவேண்டும்.
அவ் வளர்ச்சியே புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டியாக திகழும்.
|
நீங்கள் இன்னொரு இடத்தில் பதித்த பதிவுக்காக தான் களையெடுப்பே நடக்கிறது!