View Single Post
  #4  
Old 19-08-20, 07:58 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நான் பலமுறை கூறியதுபோல, பெயருக்கேற்றார் போல் கதைகளைப் படைப்பதில் உண்மையிலேயே அன்பு நண்பர் ஒரு காம பிஸ்தா தான். என்னைப் போன்று பல வளரும் எழுத்தாளர்களுக்கு இவரின் படைப்புக்கள் எப்பொழுதுமே ஒரு ஆதர்சம். அப்பேர்ப்பட்ட சிறப்பான பெருமைகளைக் கொண்ட இனிய நண்பர் பிஸ்தா அவர்கள் ஆயிரமாவது பதிவு எட்டியதை எண்ணி நெஞ்சார வாழ்த்துகிறேன். அவர் மென்மேலும் பல கதைகள் படைக்க வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
Reply With Quote