முதலிடம் பிடித்த நண்பர் Gunauae அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
என் முதல் கதைக்கு 8 ஓட்டுகள் கொடுத்து ஆதரவு அளித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
இரண்டாம் இடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . அடுத்த போட்டியில் முதலிடம் பெற இன்னும் சிறப்பான கதைகளை கொடுக்க வேண்டும் என்ற வேகம் வருகிறது.
மேலும் போட்டியில் பங்கெடுத்த ondipuli மற்றும் vjagan அவர்களுக்கு என் நன்றிகள். உங்கள் கதை பாகங்களை பார்த்த பின்பு தான் நானும் இந்த போட்டியில் பங்கு பெற ஆசைப்பட்டேன்.
|