View Single Post
  #17  
Old 06-12-05, 05:38 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,661
My Threads  
husvahi,

உங்களை மறக்க முடியுமா?

குறிப்பாக செல்லம்மா இங்கே போஸ்ட் செய்த மல்லிகா கதையை இங்கேயே சுட்டு மீண்டும் போஸ்ட் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டதை மறக்க முடியுமா?

டெலிபோன் ஆபரேட்டர் கதையாவது சொந்த கதை தானா அல்லது எங்காவது சுட்டதா என தெரியவில்லை. ஜனவரியில் சேர்ந்தீர்கள் ஏப்ரலுக்கு பிறகு ஆளையே காணோம். இனியாவது சொந்தமாக நிறைய எழுதி அனுமதிகளை நேர்வழியில் பெறுங்கள்.

தினமும் 500-600 ஈமெயில்கள் வருகின்றன, ஒவ்வொன்றாக பதிலளித்து வருகிறேன். உங்கள் ஈமெயிலுக்கு இன்று காலை தான் பதிலனுப்பப் பட்டது.

நன்றாக தமிழில் எழுதுபவர்களிடன் நாங்கள் அன்பளிப்பு பெற விரும்புவதில்லை. தமிழில் எழுத முடியாவிடில், பங்களிப்பு கொடுக்க முடியாவிடில் மட்டுமே நன்கொடை பெற்றுக் கொண்டு, வேறு இடத்தில் அனுமதி வழங்கப் படுகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-12-05 at 05:40 PM.