View Single Post
  #16  
Old 10-01-10, 08:12 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
Quote:
சவால் போட்டி அறிவிப்புகளினுள்ளே, அறிவிப்புக்கு சம்மந்தமுள்ள காமமில்லா அசைபடங்கள் (வீடியோ தளங்களில் பதிவேற்றம் செய்து) பதிக்க அனுமதிக்கப் படுகின்றன. ஆனால், அவை பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள வீடியோ தளத்தில், அந்த அசைபடத்திற்கு கருத்துக்கள் பதிப்பதை தடை செய்திருக்க வேண்டும்.
நன்றிகள் கோடி தலைவரே.....

Quote:
ஒரே நேரத்தில் பல சவால்கள் வருவதும், ஒன்றுடன் ஒன்று மோதுவதையும் தவிர்க்க, ஒரு சவால் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு சவால் துவக்க அனுமதியில்லை.
இது ஒரு படைப்பாளியாக என்னுள் பல நாட்களாக புழங்கிக் கொண்டிருந்தது, பொதுவில் அறிவித்து சந்தோசப்படுத்திவிட்டீர்கள்.

ஜாக் சவாலின் போது பச்சி அவர்களின் சவாலும் வந்ததால் எதில் கலந்துக்கொள்வது என தெரியமால் இரண்டிலும் கால் வைத்து ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. ஒரு படைப்பாளியாக குழம்பிப்போய்விட்டேன், அதனால்தான் வாத்தி அவர்கள் முதலில் அறிவித்த 25.12.2009க்கு பிறகு புத்தாண்டில் எங்களது 42 சவால் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பலர் தொடர்கதைகள் எழுதி நீட்டிப்பு கேட்டபடியால் அவரின் சவால் நீட்டிப்பும் எங்கள் சவாலும் ஒருசேர அமைந்துவிட்டது. இனி இதுபோல நடைபெறாமல் இருக்க இந்த விதிமுறைகள் நிச்சயம் பயனளிக்கும்.


Quote:
[01] வாசகர் சவால் போட்டி நடத்தும் உறுப்பினர்கள், வருடத்திற்கு ஒரு முறை வருடாந்திர சிறப்பு வாசகர் சவால் போட்டி நடத்த அனுமதிக்கப் படுகிறார்கள். இதன் அதிக பட்ச பரிசுத் ஐகேஷ் தொகை 3000-க்கு பதில் 5000 என்று வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள்.

சிறப்பு வாசகர் சவாலுக்கு ஐகேஷ் உயர்வு வரவேற்கத்தக்கது. நன்றி தலைவரே..

பில்லா அவர்களின் வேண்டுகோளை நானும் முன் வைக்கிறேன். வாசகர் சவால் போட்டியில் முதலிடம் வெல்பவருக்கு மெடல் அளிக்கவேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். அனைத்து சவால்போட்டிகளுக்கும் அளிக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. போட்டி நடத்துபவர்கள் விரும்பினால் நிர்வாகத்திற்கு கணிசமான தொகை (1000 -2000 ) செலுத்தி வாசகர் சவால் மெடலை தங்கள் போட்டியில் வென்றவருக்கு பெற்றுத்தரலாம். இந்த விஷியம் ஏற்கெனவே பலரும் முன்வைத்திருப்பார்கள். ஆனால் எனது கோரிக்கையையும் தெரிவித்தால் ஆவண செய்ய வாய்ப்பு இருக்குமென நினைக்கிறேன்.

இது சாத்தியமென்றால் எங்களது சவால் போட்டி 42க்கு மெடலுக்கான ஆர்டரை இப்போதே செய்துவிடுகிறேன். லோக நடைமுறைக்கு ஒத்துவரும் என்றால் செய்துக் கொடுங்கள் தலைவரே ரொம்ப ஆவலாக இருக்கிறோம்.

Quote:
ஒருவர் அல்லது ஒருகுழு தங்கள் வாசகர் சவால் முடித்த பின் சற்று இடைவெளி விடுதல் சிறந்தது. அதனால், ஒரு வாசகர் சவால் முடித்த பின் அவர் அல்லது அந்த குழு மீண்டும் 2 மாதங்களுக்கு அடுத்த சவால் விடக் கூடாது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் சவால் விட வாய்ப்பு கிடைக்கும்
இது தொடர்ந்து போட்டிகளை நடத்தி வரும் பில்லா அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்னு நினைக்கிறேன். இரண்டு மாசம் இடைவெளி கொஞ்சம் அதிகம் தலைவரே. அடுத்து யாரும் போட்டி நடத்தவில்லை என்றால் அவரே ஆரம்பிக்க விரும்பினால் நடத்தலாமே. அதுபோன்ற தளர்வுகள் இருப்பது நலம்.

லோகத்தின் மீது தீராத அன்பு இருந்தால் மட்டுமே இதுபோன்ற மாற்றங்களை செய்யவேண்டுமென தோன்றும். தலைவரே உங்களின் அன்புக்கு நாங்கள் அடிமையாகிவிட்டோம். வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எந்த இடையூரும் இல்லாமல் தாங்கள் அளிக்கும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் தங்ககிரிடத்தில் பதித்த வைரக்கற்கள்.

வாழ்க தலைவர்.... வளர்க காமலோகம்....
Reply With Quote