View Single Post
  #1  
Old 09-12-17, 09:02 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,551
My Threads  
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2016-17: முடிவுகள்

சிறந்த காமலோக காமக்கவிஞர் 2016 - 2017 : முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர், நண்பிகளே...

நம் லோகத்தின் மதிப்பிற்குரிய 'தலைமை நிர்வாகி' xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் காமலோக சிறந்த காமக்கவிஞர் போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.!

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டிக்கான போட்டியாளர்களை தேர்தெடுக்க, சென்ற வருடம் வரை வாசகர்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முற்றிலும் புதிதாக குறிப்பிட்ட காலகட்டத்தில் கவிதைகள் / உல்டாக்கள் பதிந்த 12 கவிஞர்கள் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள். வாக்கெடுப்பை காண விரும்புவோர் இங்கே சென்று காணலாம் >>>> வாக்கெடுப்பு திரி

வாக்கெடுப்பில் மொத்தம் 62 வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 15 நாட்கள் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள். தற்போது, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறந்த காமலோக காமக்கவிஞர் 2016 - 2017 போட்டியின் முடிவுகளை காணலாம்.

போட்டி முடிவுகள்...

மொத்தம் பதிவான வாக்குகளில், 20 வாக்குகள் பெற்று இந்த வருட 'சிறந்த காமலோக காமக்கவிஞராக' பச்சி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். பச்சி அவர்கள் 2016 - 2017 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார். அவருக்கு 2016 - 2017 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமக்கவிஞர் விருதும், பரிசுத் தொகையாக 5000 இபணமும் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் பச்சி !

கவிதைகள் / உல்டாக்கள் பதிந்து, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் படி கவிஞர்களின் வரிசை:
1. பச்சி - 20 வாக்குகள்
2. Nallavan1010 - 14 வாக்குகள்
3. pavi_thra - 13 வாக்குகள்
4. இளந்தென்றல் - 4 வாக்குகள்
4. kiss_me_aunty - 4 வாக்குகள்
5. samnag - 3 வாக்குகள்
6. venkat2012 - 2 வாக்குகள்
7. பிரசாந்த் - 1 வாக்கு
7. Deepa1 - 1 வாக்கு
8. ramstories - 0 வாக்கு
8. sengolan - 0 வாக்கு
8. r.saranraj85 - 0 வாக்கு
திரி தயாரிப்பு : HERMI, நி.உதவியாளர்.
-:0:-
Reply With Quote