View Single Post
  #26  
Old 22-11-10, 05:42 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by jayjay View Post
ஏன்.. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது..
இப்போதைக்கு இல்லைனாலும் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் கதை பெருக்கத்தை மேனேஜ் செய்ய இன்னுமொரு வாசல் நிச்சயம் தேவைப்படும். அப்போது இங்கே பகிர்ந்துகொண்டவைகள் உதவியாக இருக்குமென நினைக்கிறேன்.

பழைய கதைகளில் நானும்கூட ஒன்றிரண்டுதான் படித்திருக்கிறேன். இதுபோல பழைய கதைகளை படிக்க எதாவது செய்தால் நிச்சயம் எனது ஆதரவு உண்டு.


விஜி சொன்னதை நானும் ஆதரிக்கிறேன்..

மாகியின் புதியவர்களில் திறமையானவர்கள் திரி போல, பழைய கதைகளில் சிறந்த கதை என ஆரம்பிக்கலாம்.
இதையே நானும் வழி மொழிகின்றேன்..
Reply With Quote