View Single Post
  #8  
Old 29-05-23, 05:41 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,660
iCash Credits: 376,072
My Threads  
கடந்த ஏப்ரல் 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடி வரும்

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

Revathi90 அவர்களுக்கு

என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டே இரண்டு வாக்கு வித்தியாசத்தில், இரண்டாம் இடம் பிடித்த

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

ASTK

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

மூன்றாம் இடம் பிடித்த

Manmadhan

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை த்றவிட்ட அந்தப பொல்லாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான படைப்ப்பாளிகளும் Ghost,Ondipuli, jeni priyan, Raja 678,sudha janski,prabha 245, raja 35,kaama virumbi,

அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@@@@@@

வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் பட்டியல் நீள்கிறது - 10 உறுப்பினர்கள் - கண்டு நெஞ்சம் பதைக்கிறது;

நிர்வாகத்தின் சற்றும் தளராத நடவடிக்கை பார்த்து நெஞ்சம் சிலிர்க்கிறது!
Reply With Quote