View Single Post
  #3  
Old 23-06-06, 10:56 AM
surselmar surselmar is offline
Banned User
 
Join Date: 23 Jan 2006
Posts: 4
iCash Credits: 12,822
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy
நோவாலியா அவர்கள் சொந்த பிரச்சனைகளினால் தற்போது அதிகம் வருவது கிடையாது.

அவரது பட்டியல் உள்ளது, ஆனால் அவற்றின் சுட்டிகள் நமது திஸ்கி மன்றத்தின் தலைப்புகளுக்கு செல்லும், ஆனால், அந்த மன்றத்தை முட்டி விட்டோம்.

உங்களைப் போன்று விருப்பம் உள்ளவர்களுக்கு சமயம் இருந்தால், அவற்றின் புதிய சுட்டிகளை மாற்றிக் கொடுக்கலாம், பட்டியலையும் புதிப்பித்துக் கொடுக்கலாமே.

நன்றி..
இந்த திரியை கவனிக்காமல் தவறுதலாக ஒரு திரி தொடங்கிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும் அதை எவ்வாறு செய்வது என்று கொஞ்சம் விளக்கினால் நானே செய்து தருகிறேன்

Last edited by surselmar; 23-06-06 at 01:21 PM.
Reply With Quote