தலைவருக்கு என் மனமார்ந்த நன்றி
பழையபடி நேரடி பாமினி தட்டச்சு செய்ய முடியவில்லை, சில எழுத்துக்கள் இடம் மாறியுள்ளது என நினைக்கிறேன், அதை சரிசெய்ய முடியுமா?
உதாரணம் (பழைய கீ முறையில் மேலே உள்ள வரியை தட்டச்சு செய்துள்ளேன்)
(படிையபெ நசூரெ பாமினி தட்டச்சு சேய்ய முெயவில்லை)
|