View Single Post
  #1  
Old 06-12-12, 11:21 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
என்னால் படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க முடியவில்லை..? :(

அன்பான நிர்வாகிகளே..

கடந்த வாரம் வரையில் கூட காமலோகப் படங்களில் ரிசைஸ் செய்யப்பட்ட படங்களை அவற்றின் மேல் சொடுக்கினாலே தனியாக பெரிதாகக் காட்டப்பட்டு வந்தது, நெக்ஸ்ட் கீ மூலம் தொடர்ந்து அந்தப்பக்கத்தில் இருக்கும் படங்களைக் காணவும் முடிந்தது,

ஆனால் சில தினங்களாக பெரிதாக்கவேண்டி கிளிக் செய்தால் லோடிங் என்று சொல்லி சுற்றிக்கொண்டே இருக்கிறதே தவிர பெரிதாக்கிக் காட்டுவதும் இல்லை அடுத்தடுத்த படங்களை நெக்ஸ்ட் கீ மூலம் தொடர்ந்து பார்க்கவும் முடிவதில்லை. ஏன் இப்படி..? என் லேப்டாப் கோளாறா இல்லை தளத்தின் அமைப்பில் பிரச்சினையா..? உதவுங்கள்.

நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பயன்படுத்துகிறேன். கூகிள் குரோமில் உலாவுகிறேன்.

அன்புடன்
குரு
Reply With Quote