View Single Post
  #23  
Old 13-03-09, 01:08 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
நான் பல தடவை சொல்லி மறுக்கப்பட்ட யோசனைதான் இருந்தாலும் இதை மறுபடியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

"காமமில்லாத கதைகள்" ஒன்று ஒரு பிரிவை ஆரம்பிக்கலாம். நிச்சயம் பலர் அதில் கதைகளை எழுதி பழகுவார்கள். பழகியபின் அவர்கள் நிச்சயம் காம கதைகள் பகுதிக்கு வருவார்கள். அதே போல காம கதை எழுதும் பலர் ஒரு வித்தியாசமாக இந்த பகுதியிலும் கதை எழுதலாம். வாசகர்களை மகிழ்விக்கவும் அதே சமயம் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் இந்த பகுதி பயன்படும் என உறுதியாக நம்புகிறேன்.

காமலோகத்தில் காம கதை பகுதி மட்டும் இல்லையே! அதில் பல பகுதிகள் இருப்பது போல காமமில்லாத கதையும் இருப்பதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன். நான் பலமுறை இதை கூறியிருக்கிறேன். நிர்வாகிகள் மீண்டும் யோசித்து ஒரு நல்ல முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும்.

மௌனி
Reply With Quote