கடந்த பத்து முறை சூப்பர் ஸ்டார் ரைட்டர் அந்தஸ்தைப் பெற்ற ஆரூண் பதினோராவது முறையாக தனது முத்தானக் கதையைப் பதித்ததன் மூலம் தனது திறமையை மீண்டும் நிரூபித்து விட்டார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்துடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த பூஜா பிரியன், சிங்கை தமிழன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்கெடுத்து கதைகளை பதித்தவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
|