உண்மைதான். புதியவர்களுக்கு வரும் சந்தேகங்கள் இங்கே இருக்கும் பழைய உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வந்திருக்கும் தானே. ஏனெனில் அவர்களும் ஒரு காலத்தில் புதியவர்களாக தானே இருந்தார்கள்.
அதற்க்காதான் நிர்வாகிகள், பழைய உறுப்பினர்கள் புதியவர்களிடம் சொல்வது - திரி தொடங்குமுன் உதவி, சந்தேகப்பகுதி ஆகியவற்றுக்கு போய் படிக்க வேண்டும் என்று.
|